முளைகட்டிய பயறு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?
குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் K வலுவான எலும்புகளை பெற உதவுகின்றன.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் வைட்டமின் A நிறைந்துள்ளதால் இவை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.