உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உலர் திராட்சை ப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் திறன் கொண்டதாகும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும் தன்மைக்கொண்டது.
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் முக்கிய பங்காற்றுகிறது.
ரத்த சோகை அபாயத்தைக் குறைக்கும் தன்மைக்கொண்டது.
கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.