வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.
புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும்.
இதய நோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.