இயர்போன் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
இயர்போன் மூலம் உரத்த இசையைக் கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும்
இயர்போன் பயன்படுத்துவதால் இதயம் வேகமாக துடிப்பதுடன்,பாதிப்பை உண்டாக்கும் தன்மைக்கொண்டது.
இதிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
காதில் பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
கவனக்குறைபாடு ஏற்படும்.
மன ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.