காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.


ஜி.எஸ்.டி. வரி; தமிழகத்தில், ஆகஸ்டு 8–ந்தேதி கடைகள் அடைக்கப்படும்

ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை மாற்றி அமைக்கக்கோரி தமிழகத்தில், ஆகஸ்டு 8–ந்தேதி கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.


‘அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது’ திருநாவுக்கரசர் பேட்டி

‘அடுத்த பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது’ என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்: முதல் அமைச்சர் பழனிசாமி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தற்காலிக விலக்கு பெறுவது தந்திரம் ‘நீட்’ விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை

நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை. தற்காலிக விலக்கு பெறுவது தந்திரம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


திண்டிவனம்–கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கன்னித்தீவு கதை போன்று இழுத்து கொண்டே செல்கிறது.