.
சற்று முன் :
ராகுல்காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா? நரேந்திர மோடி கேள்வி
மத்தியில் 3–வது அணி ஆட்சி அமைக்கும் பிரகாஷ் கரத்
பிரதமர் நரேந்திர மோடிதான் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது வெங்கையா நாயுடு
எனது மகன் வாழ்க்கையை அரசியலாக்க வேண்டாம் பேரறிவாளன் தாயார் வேண்டுகோள்
மக்கள் நல திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கவில்லை ஜெயலலிதா
தமிழ் சமுதாயம் எழுந்திருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் கருணாநிதி
துணை ராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் தமிழகம் வருகை
ராமநாதபுரத்தில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்
தாய்-மகன் அரசை தூக்கி எறிய இளைஞர்கள் முன்வர வேண்டும் நரேந்திர மோடி

Advertisement

1947–க்கு பின் இப்போது 2014 67 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதிரி காலண்டர்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014–ம் ஆண்டில் நிகழ்கிறது.

அதாவது 1947–ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014–ம் ஆண்டின் காலண்டரும் அமைகிறது. 1947–ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. மேலும் 1947–ம் ஆண்டைப் போலவே 2014–ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டு உள்ளது. இதனால் 2014–ம் ஆண்டின் காலண்டரை பார்த்தால், அப்படியே 1947–ம் ஆண்டின் காலண்டரை பிரதி எடுத்தது போல் உள்ளது. எனவே, யாரிடமாவது 1947–ம் ஆண்டின் காலண்டர் இருந்தால் அதை இப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஆண்டு பிறக்கப்போகிறது என்றாலே, புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பது பற்றி பல கணிப்புகள் வெளியாகும். அதேபோல் இந்த ஆண்டும் கணிப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

1947–ம் ஆண்டுதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டும் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் நிகழக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள்.

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read