கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி | அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல் |

சினிமா செய்திகள்

தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபருக்கு நடிகர் ஷாருகான் 7 நிபந்தனைகள் + "||" + Want to date Suhana? Dad Shah Rukh Khan has laid down these 7 rules for you!

தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபருக்கு நடிகர் ஷாருகான் 7 நிபந்தனைகள்

தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபருக்கு நடிகர் ஷாருகான் 7 நிபந்தனைகள்
தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் எந்த வாலிபராக இருந்தாலும் அவர்கள் தான் விதிக்கும் 7 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள அவர் மறுத்து வருகிறார்.

இந்நிலையில் தன் மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் எந்த வாலிபராக இருந்தாலும் அவர்கள் தான் விதிக்கும் 7 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

    * டேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.
    * எந்த நேரத்தில் பிடிக்கவில்லை என்று ரிஜெக்ட் செய்தாலும் அதை ஏற்க வேண்டும்.
    * எந்த நேரமும் சுஹானாவை சுற்றி நான் (ஷாருக்கான்) இருப்பேன்.
    * தன்னுடன் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்கும் தகுதி அந்த நபருக்கு இருக்க வேண்டும்.
    * என் மகள் ஒரு இளவரசி. அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
    * ஜெயிலுக்கு செல்வதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது  என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
    * என் மகளுக்கு என்ன செய்கிறாரோ அதை அவருக்கு நானும் செய்வேன்.

இளம் ஹீரோக்கள் யாரும் தனது மகளை சீண்ட வேண்டாம் என மறைமுகமாக அவர் எச்சரித்திருப்பதாகவே கூறப்படுகிறது.