Important News

புதுடெல்லி,உத்தரகாண்ட் மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பெய்த பலத்த மழையினால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கின. அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத் போன்ற...
பாட்னா,பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.கூட்டணி உடைந்ததுபாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இடம்...
சென்னை,2012–2013–ம் கல்வியாண்டில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு 10 மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,...

siledshow

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில், 2012-2013-ம் கல்வியாண்டில் தமிழை மொழிப்பாடமாக கொண்டு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.
 

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் விமானத்தில் பார்வையிட்ட காட்சி.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே வாண்டாக்கோட்டையில் சரக்கு ஆட்டோவும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 7 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் தடுப்பணையை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பார்வையிட்ட பின் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். உடன் அம்மாநில முதல்-மந்திரி விஜய் பகுகுனா.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் 43-வது பிறந்தநாளையட்டி, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உருவ முகமூடி அணிந்து பங்கேற்ற குழந்தைகள்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மடிகேரியில் உள்ள அப்பி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையட்டி சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது.
 

பாரதீய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்த பின்னர் இன்று பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடும் அக்கட்சி தொண்டர்கள்.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மருத்துவ கவுன்சிலிங் இன்று தொடங்கியது.  இதில் மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்த மாணவர்கள்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

புதுடெல்லிவெள்ள சேத பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட போது எடுத்த படம்உத்தரகாண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் பேய் மழை கொட்டித் தீர்த்தது.150 பேர் பலி100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பெய்த பலத்த மழையினால் புரட்டிப் போடப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கின. அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத்...

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
28090.00
1 கிராம்:
2809.00
22 கேரட்-1 பவுன்:
21008.00
1 கிராம்:
2626.00
வெள்ளி-1 கிலோ:
44035.00
1 கிராம்:
47.10

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ளும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி ஒன்று வந்து சேரலாம். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.