உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3–ம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு

உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3–வது கட்ட தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவானது.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால் 1 சதவீதம் வரி ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1–ந் தேதி இது அமலுக்கு வருகிறது.


காரில் கடத்தி பாலியல் தொல்லை பெண் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் மேலும் 2 பேர் கைது

காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி நடிகை பாவனா பெண் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எதிரொலி நாகாலாந்து முதல்–மந்திரி திடீர் ராஜினாமா பா.ஜனதா தலைமையில் புதிய அரசு அமைக்க தீவிரம்

49 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் நாகாலாந்து முதல்–மந்திரி ஜெலியாங் ராஜினாமா செய்தார்.

தமிழக சட்டசபையில் நடந்த அமளி ஜனநாயகத்துக்கு அவமானம் வெங்கையா நாயுடு கருத்து

தமிழக சட்டசபையில் நடந்த அமளி, ஜனநாயகத்துக்கு அவமானம் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.


பணத்துக்காக ‘அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொட்ட அனுமதிப்பதா?’ மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி

வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிப்பதா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு காட்டமான கேள்வி எழுப்பியது.