.

Important News

சென்னை,வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில்...
கிருஷ்ணகிரிகுஜராத்தைவிட தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று...
கன்னியாகுமரிஅ.தி.மு.க.–தி.மு.க. கட்சிகளிடம் இருந்து விடுபடும் வரையில் தமிழகத்துக்கு...
சியோல்,தென்கொரியாவில் நடுகடலில் கப்பல் மூழ்கியதில் 9 பேர் பலியாகினர். இன்னும் 287 பேரை...
ராமநாதபுரம்,பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில்...

siledshow

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களை பார்த்து இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்த காட்சி.

கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசிய போது எடுத்த படம்.
 

ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கூட்டத்தினரை பார்த்து கையசைத்த போது எடுத்த படம். அருகில் தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வேட்பாளர்கள் கணேசமூர்த்தி...

ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கூட்டத்தினரை பார்த்து கையசைத்த காட்சி.

முதல் முறையாக வாக்களித்த மகிழ்ச்சியில் இளம்பெண்கள். (இடம்:- பெங்களூர் மல்லேஸ்வரம் ஓட்டுச்சாவடி)

வாழப்பாடி பஸ் நிலையத்தில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தபோது எடுத்தபடம்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு புளூ மவுண்டன்ஸ் புறநகர் வின்மாலிக்கு சென்ற இளவரசி கதேவுக்கு ஒரு சிறுமி ரோஜா மலர் அளித்து வரவேற்ற காட்சி.

தென்கொரிய கடலில் மூழ்கிய பயணிகள் கப்பலின் மீட்புப்பணியில் ஏராளமான கப்பல்கள் ஈடுபட்ட காட்சி.

பாராளுமன்ற தேர்தலுக்கான 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு  நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வாக்களித்த உற்சாகத்தில், அடையாள மை வைத்திருந்த கை விரல்களை இளம் பெண்கள் காண்பித்த காட்சி.
 

தஞ்சை சிவகங்கை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று நீச்சல் குளத்தில் குழந்தைகள் குளித்து குதூகலித்த காட்சி
 

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

பாராளுமன்றத்துக்கு 5-வது கட்ட தேர்தல் 121 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது
புதுடெல்லி,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற சிறப்புக்குரிய நமது நாட்டில் பாராளுமன்றத்துக்கு 9 கட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.ஐந்தாவது கட்ட தேர்தல்முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதி 6 தொகுதிகளிலும், இரண்டாவது கட்ட தேர்தல் 9-ந் தேதி 6 தொகுதிகளிலும், மூன்றாவது கட்ட தேர்தல் 10-ந்தேதி 91 தொகுதிகளிலும், நான்காவது கட்ட தேர்தல் 12-ந் தேதி 7 தொகுதிகளிலும் நடைபெற்றன.ஐந்தாவது கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் நேற்று நடந்தது. மாநில வாரியாக தேர்தல் நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-பீகார்-7, சத்தீஷ்கார்-3, காஷ்மீர்-1, ஜார்கண்ட்-6, கர்நாடகம்-28, மத்திய பிரதேசம்-10, மராட்டியம்-19, மணிப்பூர்-1, ஒடிசா-11, ராஜஸ்தான்-20, உத்தரபிரதேசம்-11, மேற்கு வங்காளம்-41,769 வேட்பாளர்கள்121 தொகுதிகளில் மொத்தம் 1,769 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றைய தேர்தலை சந்தித்த தலைவர்களில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா, ஆதார் அடையாள அட்டை அமைப்பின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகனி, முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி, மத்திய மந்திரிகள்...

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

தினபலன்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். சுப விரயங்கள் ஏற்படலாம். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றி மறையும்.

Advertisement