அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக்கோரி திருவான்மியூரை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


கோடை விடுமுறையொட்டி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.


பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் என தகவல்

பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என பாகிஸ்தான் பயணி கூறியதால் விமான அதிகாரிகள் அதிர்ச்சி

நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என பாகிஸ்தான் பயணி கூறியதால் இந்தியா விமான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து 13 பேர் பலி

ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.


ஆசிய பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் சிந்து தோல்வி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.