.
சற்று முன் :
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு இன்று கூடுகிறது
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Advertisement

காலிங்கராயனுக்கு சிலை: ஜெயலலிதாவுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

காலிங்கராயனுக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்து இருக்கிறார்.இதுதொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக்க வலுவான அணையினை கட்டி, கால்வாயும் வெட்டிக் கொடுத்தவர், நடராஜ காலிங்கராயன். இவர், என் தாய்வழி தாத்தா ஆவார். நடராஜ காலிங்கராயனுக்கு நாதாம்பாள், இந்திராணி என 2 மகள்கள். இவர்களில் நாதாம்பாளின் மகன்தான் நான்.

என் தாத்தா நடராஜ காலிங்கராயனுக்கு ஈரோடு மாவட்டம் அணை நாசுவம்பாளையம் பகுதியில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும், காலிங்கராயன் அணைக்கட்டுப்பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்று அறிவித்ததற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
 

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement