ராசிபலன்


செல்வாக்கு உயரும் நாள். எதிர்பார்த்த தனலாபம் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரி களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகன யோகம் உண்டு. புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும்.