ராசிபலன்


வசதிகள் பெருகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வரும். விருந்தினர்களின எண்ணிக்கை அதிகரிக்கும் தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும்.