ராசிபலன்


நிதி நிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். இளைய சகோ தரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவ மொன்று நடைபெறலாம்.