ராசிபலன்


காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். முக்கியப் பொறுப்புகளில் கவனம் தேவை. குடும்பத்தினர் களால் குழப்பம் உண்டு. செலவு நடைகள் கூடலாம்.