ராசிபலன்


வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்போடு பணத்தேவைகள் பூர்த்தியாகும்.