ராசிபலன்


நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங் கும். வங்கிச் சேமிப்புகளை உயர்த் தும் எண்ணம் ஏற்படும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டு.