ராசிபலன்


கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்மந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

Astrology

11/23/2017 12:07:27 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/aquarius