ராசிபலன்


அரசு வழியில் அனுகூலம் கிட்டும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோ‌ஷம் கூடும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.  

 

Astrology

11/23/2017 12:03:50 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/cancer