ராசிபலன்


காசு பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

Astrology

11/23/2017 12:01:09 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/capricorn