ராசிபலன்


தொட்டது துலங்கும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஊர்மாற்றச் சிந்தனை மேலோங்கும். சுபவிரயம் உண்டு. சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

Astrology

11/22/2017 11:39:16 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/libra