பிறந்த நாள் பலன்


10-12-2017  முதல்  16-12-2017 வரை

    தேவைக்கு பணம் வரும்.

    எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வீடு தேடி வரும்.

    பொறுப்புகள் அதிகரிக்கும்.

    வேலைப்பளு குறையும்.

    வியாபாரம் மேம்படும்.

    தம்பதியரிடையே மகிழ்ச்சி தங்கும்.

    தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 12
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    பண வரவு திருப்தி தரும்.

    அலுவலக பணியில் அமைதி நிலவும்.

    வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.

    காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம்.

    தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

    உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

    பயணங்களால் பலன் உண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: 14, 16
10-12-2017  முதல்  16-12-2017 வரை

   பழைய பாக்கிகள் வசூலாகும்.

    அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவி கிடைக்கும்.

    விற்பனை பிரதிநிதிகளுக்கு அலைச்சல் மிகும்.

    மனக்குழப்பம் வந்து நீங்கும்.

    தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

    வியாபாரம் சிறப்படையும்.

    குடும்ப செலவுகள் கூடும்.

    உடல் நலனில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: 11, 15
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    செலவுகள் குறையும்.

    காரிய தடைகள் நீங்கும்.

    தம்பதியரிடையே பொறுமை தேவை.

    விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

    தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள்.

    வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.

    ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 13
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

    தொழிலில் முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள்.

    தம்பதிகளிடையே நேசம் கூடும்.

    பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    அலுவலக பணிகளில் கவனம் தேவை.

    வேலைப்பளு குறையும்.

    உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 13, 16
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    அத்தியாவசிய செலவுகள் கூடும்.

    எதிர்பார்த்த காரியங்கள் சுமுகமாக நடந்தேறும்.

    தம்பதிகளிடையே ஈகோ பிரச்சினை தலைதூக்கும்.

    மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர்.

    வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

    அலுவலக பணியில் நெருக்கடிகள் குறையும்.

    மருத்துவ செலவுக்கு இடமுண்டு.

அதிர்ஷ்ட தேதிகள்: 10, 15
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    எதிர்பாராத செலவு உண்டாகும்.

    வேலைப்பளு குறையும்.

    பணம் தேவைக்கு வந்து கொண்டிருக்கும்.

    குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும்.

    மனம் பக்குவப்படும்.

    புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    செய்தொழிலில் செழிப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 12, 14
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    அலுவலக பணியாளர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

    திடீர் பயணம் உற்சாகம் தரும்.

    வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

    பணவரவு நன்றாக இருக்கும்.

    வெளி வட்டாரத்தில் மதிப்புக்கூடும்.

    நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள்.

    மனம் அமைதியை நாடும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 11, 16
10-12-2017  முதல்  16-12-2017 வரை

    பணம் தேவைக்கு வந்துகொண்டிருக்கும்.

    பெண்களுக்கு பொறுப்புகள் கூடும்.

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நட்பை பெறுவர்.

    கொடுத்தவாக்கை கஷ்டப்பட்டு காப்பாற்றுவீர்கள்.

    நினைத்த காரியம் இனிதே நிறைவேறும்.

    வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

    உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: 13, 15

Astrology

12/16/2017 8:17:09 PM

http://www.dailythanthi.com/Astrology/BirthdayBenefits