கயல் ஆனந்தி நடித்துள்ள ஒயிட் ரோஸ் படத்தின் முதல் பாடல் வெளியானது

கயல் ஆனந்தி நடித்துள்ள 'ஒயிட் ரோஸ்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'ஒயிட் ரோஸ்' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
28 March 2024 5:27 PM GMT
ரீ-ரிலீசாகும் அஞ்சான் திரைப்படம் - இயக்குனர் லிங்குசாமி கொடுத்த அப்டேட்

ரீ-ரிலீசாகும் 'அஞ்சான்' திரைப்படம் - இயக்குனர் லிங்குசாமி கொடுத்த அப்டேட்

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
28 March 2024 5:17 PM GMT
புதிய தொடக்கம்...கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா

புதிய தொடக்கம்...கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா

'சூர்யா 44' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
28 March 2024 5:01 PM GMT
ரத்னம் படத்தின் புதிய அப்டேட்

'ரத்னம்' படத்தின் புதிய அப்டேட்

'ரத்னம்' படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்
28 March 2024 4:43 PM GMT
மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்

மகளின் திருமணத்திற்கு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய இயக்குனர் சங்கர்

இயக்குனர் சங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, தனது மூத்த மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.
28 March 2024 3:03 PM GMT
சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

'சூது கவ்வும் 2' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார்.
28 March 2024 2:16 PM GMT
ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டர் வெளியீடு

ரஜினியின் 171-வது படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
28 March 2024 12:56 PM GMT
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் - போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் - போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு

சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 12:48 PM GMT
நிச்சயதார்த்தம் முடிந்தது - உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ்

நிச்சயதார்த்தம் முடிந்தது - உறுதி செய்த சித்தார்த் - அதிதி ராவ்

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
28 March 2024 11:40 AM GMT
ஆபாச நடிகை என்பது இழிவு இல்லை - ஊர்மிளா மடோன்கர் குறித்த தனது பேச்சுக்கு கங்கனா ரணாவத் விளக்கம்

'ஆபாச நடிகை என்பது இழிவு இல்லை' - ஊர்மிளா மடோன்கர் குறித்த தனது பேச்சுக்கு கங்கனா ரணாவத் விளக்கம்

ஊர்மிளா மடோன்கரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததில்லை என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
28 March 2024 8:27 AM GMT
தெலுங்கில் மஞ்சுமெல் பாய்ஸ்- ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கில் மஞ்சுமெல் பாய்ஸ்- ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாள திரைப்படத்துறையில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.
28 March 2024 6:56 AM GMT
விழா மேடையில் அக்ஷய்குமாரால் அவதிப்பட்ட நடிகை

விழா மேடையில் அக்ஷய்குமாரால் அவதிப்பட்ட நடிகை

நடிகை ஆல்யா அணிந்து இருந்த நீளமான ஆடை தரையில் சரிந்து கிடந்தது.
28 March 2024 4:53 AM GMT