சினிமா செய்திகள்


எந்த நடிகையின் வீடியோ வேண்டும் மீண்டும் சுசிலீக்ஸ் நடிகைகள் கலக்கம்!

பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என சுசிலீக்ஸ் டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்பட்டு உள்ளது. இதனால் நடிகைகள் கலக்கம் அடைந்து உள்ளனர். #suchileaks


என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் - கமல்ஹாசன்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.#KamalHaasan #Politics #TNTour

தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் நடிகை சுருதி ஹரிகரன் புகார்

“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.

படப்பிடிப்பின்போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுக்கோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். #tamilnews

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

வசூல் மழையில் நனையும் ‘டப்பிங்’ படங்கள்..!

டப்பிங் படங்கள் என்று அலட்சியமாக ஒதுக்கிவிட முடியாதபடி, இன்று தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பங்களிப்பை அவை செய்து வருகின்றன. கடந்த ஆண்டு 193 தமிழ் படங்கள் வெளியானது. அதில், டப்பிங் படங்கள் மட்டும் 60 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

“தமிழ்நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து விட்டது” பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு

“தமிழ்நாட்டில் கருத்து சொல்ல முடியவில்லை. சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது” என்று பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேசினார்.

நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு

பட அதிபர் புகார் தொடர்பாக சிம்பு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்தார்.

பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம் திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்

பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குகிறார் நடிகர் கமல்ஹாசன்

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்குகிறார். #KamalHassan

மேலும் சினிமா செய்திகள்

Cinema

1/23/2018 7:03:34 PM

http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2