சினிமா துளிகள்


‘மன்னர் வகையறா’ படத்தில் அண்ணன்–தம்பி பாசம்!

‘மன்னர் வகையறா,’ நடிகர் விமலின் சொந்த படம்.


“வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல”

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி போலீஸ் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வேடத்தில் விளம்பர பட நடிகர்!

மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறை ரமணா கம்யூனிகே‌ஷன்ஸ் திரைப்படமாக தயாரிக்கிறது.

மீண்டும் ‘கால்ஷீட்’ கொடுத்த அஜித்!

அஜித் நடித்து, சிவா டைரக்‌ஷனில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘விவேகம்’ படம், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

போலீஸ் பாதுகாப்புடன் நயன்தாரா படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு, ராஜஸ்தானில் நடைபெற்றது.

திறமை, தேடல், விடா முயற்சியுடன்...

‘‘திறமை, தேடல், விடா முயற்சி, போராடும் குணம் இவைகள்தான் திரையுலகில் என் மூலதனம்’’ என்கிறார், கருணாகரன்.

மறுதணிக்கைக்கு போனது, ‘உறுதி கொள்’

‘உறுதி கொள்’ படத்தில் வன்முறை மற்றும் கற்பழிப்பு காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்தது.

நாக சைதன்யாவுடன் சமந்தா தேன்நிலவு!

நடிகை சமந்தாவும், அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவும் தேன்நிலவுக்காக ஸ்காட்லாந்து போய் இருக்கிறார்கள்.

சம்பளத்தை குறைத்தார்!

சென்னைக்கு மறுபெயர் கொண்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர் போட்டிகளை சமாளிக்க தனது சம்பளத்தை ஒரேயடியாக குறைத்து விட்டார்.

தாய்லாந்தில், சித்திர நடிகை!

‘சித்திர’ நடிகை, ஒரு தமிழ் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார்.

மேலும் சினிமா துளிகள்

Cinema

11/21/2017 2:40:55 AM

http://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2