காதல்..!


காதல்..!
x
தினத்தந்தி 7 Jan 2017 8:15 AM GMT (Updated: 7 Jan 2017 8:15 AM GMT)

பாலிவுட்டின் அமைதியான நடிகை என புகழப்படும் சோனம் கபூர், 2017–ம் ஆண்டை திருமண ஆண்டாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். டெல்லி தொழில் அதிபரான ஆனந்த் அஹூஜாவுடன் புத்தாண்டு கொண்டாடி

பாலிவுட்டின் அமைதியான நடிகை என புகழப்படும் சோனம் கபூர், 2017–ம் ஆண்டை திருமண ஆண்டாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். டெல்லி தொழில் அதிபரான ஆனந்த் அஹூஜாவுடன் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்த சோனம் கபூர், ஆனந்திற்கு தன்னுடைய வீட்டில் தடபுடலான விருந்தையும் படைத்திருக்கிறார். இதனால் பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாகி உள்ளன.

Next Story