சிவகார்த்திகேயன் அப்பாவாக சார்லி!


சிவகார்த்திகேயன் அப்பாவாக சார்லி!
x
தினத்தந்தி 16 Feb 2017 8:30 PM GMT (Updated: 16 Feb 2017 10:43 AM GMT)

மோகன்ராஜா டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படத்தில், சிவகார்த்திகேயனின் அப்பாவாக சார்லி நடிக்கிறார்.

மோகன்ராஜா டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படத்தில், சிவகார்த்திகேயனின் அப்பாவாக சார்லி நடிக்கிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்ரம் கலந்த கதாபாத்திரம், இது.

இதேபோல், ‘பாம்பு சட்டை’ படத்தில் கீர்த்தி சுரேசின் அப்பாவாகவும், ‘எமன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் சார்லி நடித்து வருகிறார்!

Next Story