நேரடியாக வாய்ப்பு தேடுகிறார்!


நேரடியாக வாய்ப்பு தேடுகிறார்!
x
தினத்தந்தி 16 Feb 2017 9:00 PM GMT (Updated: 16 Feb 2017 10:48 AM GMT)

கேத்தரின் தெரசாவுக்கு மானேஜர் கிடையாது. மானேஜர் யாரையும் வைத்துக் கொள்வதாக அவருக்கு ‘ஐடியா’ இல்லையாம்.

கேத்தரின் தெரசாவுக்கு மானேஜர் கிடையாது. மானேஜர் யாரையும் வைத்துக் கொள்வதாக அவருக்கு ‘ஐடியா’ இல்லையாம்.

தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களிடம் அவர் நேரடியாக வாய்ப்பு கேட்கிறார். தனக்குத் தானே மானேஜராக செயல்படுகிறார்!

Next Story