பரிந்துரை


பரிந்துரை
x
தினத்தந்தி 18 March 2017 10:05 AM GMT (Updated: 18 March 2017 10:05 AM GMT)

‘எக்ஸ்–மேன்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஜாக்ஸ் ஹூக்மேன், சமீபத்தில் ‘லோகன்’ திரைப்படத்துடன், எக்ஸ்–மேன் திரைப்பட வரிசைக்கு விடைக் கொடுத்தார்.

‘எக்ஸ்–மேன்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஜாக்ஸ் ஹூக்மேன், சமீபத்தில் ‘லோகன்’ திரைப்படத்துடன், எக்ஸ்–மேன் திரைப்பட வரிசைக்கு விடைக்  கொடுத்தார். அடுத்து யார், லோகன் பெயரில் இரும்பு மனிதனாக நடிப்பார் என்ற கேள்விக்கு ஜாக்ஸ் ஹூக்மேன், பாலிவுட் நடிகரான ஷாருக்கானை கை காண்பித்திருக்கிறார். இவரது பேச்சு பாலிவுட், கோலிவுட் என இருதரப்பினரையும் பரபரப்பாக்கி உள்ளது.

Next Story