தமிழ் படங்களில் வாய்ப்பு தேடும் வெளிநாட்டு நடிகை!


தமிழ் படங்களில் வாய்ப்பு தேடும் வெளிநாட்டு நடிகை!
x
தினத்தந்தி 20 March 2017 10:15 PM GMT (Updated: 20 March 2017 9:27 AM GMT)

‘நம்பர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அந்த வெளிநாட்டு நடிகையின் கைவசம், புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை.

பிரமாண்டமான முறையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘நம்பர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அந்த வெளிநாட்டு நடிகையின் கைவசம், புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை. பிரபல கதாநாயகர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு அவர் போன் செய்து வாய்ப்பு கேட்க தொடங்கியிருக்கிறார்.

ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர் அந்த சம்பளத்தை குறைத்துக் கொண்டு இறங்கி வரவும் தயாராக இருப்பதாக கூறுகிறாராம்!

Next Story