100 பவுன் தங்கம் வழங்குகிறார்!


100 பவுன் தங்கம் வழங்குகிறார்!
x
தினத்தந்தி 20 April 2017 10:00 PM GMT (Updated: 19 April 2017 7:39 AM GMT)

விஜய் சேதுபதி மூத்த பின்னணி கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கம் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

விஜய் சேதுபதி, மே 1–ந் தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி திரையுலகின் மூத்த பின்னணி கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கம் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

Next Story