ஒரே வாரத்தில் வசூல் ஆனது!


ஒரே வாரத்தில் வசூல் ஆனது!
x
தினத்தந்தி 24 April 2017 8:30 PM GMT (Updated: 24 April 2017 2:41 PM GMT)

நடன டைரக்டர்–நடிகர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ரூ.17 கோடிக்கு வியாபாரமானதாம்.

டன டைரக்டர்–நடிகர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ரூ.17 கோடிக்கு வியாபாரமானதாம். திரையிட்ட ஒரே வாரத்தில், அந்த தொகையை படம் வசூல் செய்து விட்டதாம்!

Next Story