கதாநாயகன்–கதாநாயகிக்காக காத்திருக்கிறார், பிரபு சாலமன்!


கதாநாயகன்–கதாநாயகிக்காக காத்திருக்கிறார், பிரபு சாலமன்!
x
தினத்தந்தி 22 Jun 2017 10:30 PM GMT (Updated: 22 Jun 2017 8:02 AM GMT)

‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன்.

‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன். படப்பிடிப்புக்கான இடங்களை அவர் தேர்வு செய்து விட்டார். ஆனால் கதாநாயகனும், கதாநாயகியும் இன்னும் கிடைக்கவில்லை. ‘‘தேடிக் கொண்டே இருக்கிறேன். கிடைத்ததும் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவேன்’’ என்கிறார், பிரபு சாலமன்!

Next Story