அரவிந்தசாமி ஜோடியாக ஸ்ரேயா!


அரவிந்தசாமி ஜோடியாக ஸ்ரேயா!
x
தினத்தந்தி 22 Jun 2017 11:00 PM GMT (Updated: 22 Jun 2017 8:07 AM GMT)

‘துருவங்கள் 16’ படத்தை டைரக்டு செய்த கார்த்திக் நரேன் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்குகிறார்.

‘துருவங்கள் 16’ படத்தை டைரக்டு செய்த கார்த்திக் நரேன் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக அரவிந்தசாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

சந்தீப் கி‌ஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்!

Next Story