2–ம் பாக படங்களில், தனுஷ்!


2–ம் பாக படங்களில், தனுஷ்!
x
தினத்தந்தி 17 Aug 2017 10:45 PM GMT (Updated: 17 Aug 2017 1:51 PM GMT)

தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்ததை தொடர்ந்து அவர் டைரக்டு செய்து நடித்த ‘பவர் பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது

னுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்ததை தொடர்ந்து அவர் டைரக்டு செய்து நடித்த ‘பவர் பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்கிறார்.

இதையடுத்து செல்வராகவன் டைரக்‌ஷனில், ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். வெற்றிமாறன் டைரக்டு செய்து வரும் ‘வட சென்னை’ படம் 3 பாகங்களாக தயாராகிறது. மூன்று பாகங்களிலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்!

Related Tags :
Next Story