‘ருக்குமணி வண்டி வருது’ படத்தில், 2 கதாநாயகர்கள்


‘ருக்குமணி வண்டி வருது’ படத்தில், 2 கதாநாயகர்கள்
x
தினத்தந்தி 19 Sep 2017 9:30 AM GMT (Updated: 19 Sep 2017 9:30 AM GMT)

அதர்வா கதாநாயகனாக நடிக்க, ‘ருக்குமணி வண்டி வருது’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி வருகிறது.

ராஜ்மோகன் டைரக்டு செய்ய, ஜி.கே.காமராஜ் தயாரிக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“இது, 2 கதாநாயகர்களை கொண்ட கதை. அதர்வா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. படத்தில் அதர்வா தவிர, இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.”

Next Story