கவலையே இல்லை என்கிறார், ‘ரெஜி!’


கவலையே இல்லை என்கிறார், ‘ரெஜி!’
x
தினத்தந்தி 19 Sep 2017 10:11 AM GMT (Updated: 19 Sep 2017 10:11 AM GMT)

சமீபகால வரவுகளில் ஒருவரான ‘ரெஜி’ நடிகை, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மீபகால வரவுகளில் ஒருவரான ‘ரெஜி’ நடிகை, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மீது தெலுங்கு பட அதிபர்கள் அதிருப்தியாக இருக்கிறார்களாம்.

“தமிழ் படங்களுக்கு ‘ரெஜி’ கொடுக்கும் முக்கியத்துவம், தெலுங்கு படங்களுக்கு கொடுப்பதில்லை” என்பது அவர்களின் குற்றச்சாட்டு! “இதுபற்றி எனக்கு கவலையே இல்லை” என்கிறார், ‘ரெஜி!

Next Story