கவர்ச்சி ஆட்டத்துக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு நடிகர்!


கவர்ச்சி ஆட்டத்துக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு நடிகர்!
x
தினத்தந்தி 19 Sep 2017 10:17 AM GMT (Updated: 19 Sep 2017 10:17 AM GMT)

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படஉலகிலும் உள்ள பெரிய கதாநாயகர்கள் அத்தனை பேரிடமும் நெருக்கமான நட்பு வைத்து இருக்கிறார், ‘த’ நடிகை.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படஉலகிலும் உள்ள பெரிய கதாநாயகர்கள் அத்தனை பேரிடமும் நெருக்கமான நட்பு வைத்து இருக்கிறார், ‘த’ நடிகை. அந்த நட்பு ரீதியாக தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ‘ஜூனியர்’ நடிகர், ‘த’ நடிகைக்கு போன் செய்து தனது புதிய படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டார், ‘த’ நடிகை. ரூ.75 லட்சம் சம்பளம் வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையுடன்...!

Next Story