இன்ப அதிர்ச்சி அளிக்கும் கதாநாயகி!


இன்ப அதிர்ச்சி அளிக்கும் கதாநாயகி!
x
தினத்தந்தி 21 Sep 2017 10:30 PM GMT (Updated: 21 Sep 2017 6:39 AM GMT)

தென்னிந்திய திரையுலகில், அதிகமாக சம்பாதிக்கும் கதாநாயகி நயன்தாராதான்.

தென்னிந்திய திரையுலகில், அதிகமாக சம்பாதிக்கும் கதாநாயகி நயன்தாராதான். ஒரு படத்துக்கு அவருடைய குறைந்தபட்ச சம்பளம், ரூ.3 கோடி! அதேபோல் அதிக செலவு செய்பவரும் அவர்தான்.

தன்னிடம் வேலை செய்யும் உதவியாளர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து வருவதுடன், அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளின்போது, பெரிய தொகையை கொடுத்து, இன்ப அதிர்ச்சி அளிக்கிறாராம்!

Next Story