தமன்னா, சொந்த வீடு வாங்குகிறார்!


தமன்னா, சொந்த வீடு வாங்குகிறார்!
x
தினத்தந்தி 22 Sep 2017 12:00 AM GMT (Updated: 21 Sep 2017 7:01 AM GMT)

தமன்னா, சென்னையில் சொந்த வீடு வாங்க போகிறாராம்!

தமன்னாவுக்கு கோவையில் ஒரு தீவிர ரசிகர் இருக்கிறார். தமன்னாவை பற்றிய அத்தனை தகவல்களையும் அவர் கையில் வைத்துள்ளார். தன் மீது தமிழ் ரசிகர்கள் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில், தமன்னா ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்.

இனிமேல், படப்பிடிப்புக்காக சென்னை வந்தால், ஓட்டல்களில் தங்குவதில்லை என்பதே அந்த முடிவு. தமிழ்நாட்டில், அவர் நிரந்தரமாக தங்கும் வகையில், சென்னையில் சொந்த வீடு வாங்க போகிறாராம்!

Next Story