தெலுங்கு நடிகரின் அடுத்த முயற்சி!


தெலுங்கு நடிகரின் அடுத்த முயற்சி!
x
தினத்தந்தி 22 Nov 2017 8:41 AM GMT (Updated: 22 Nov 2017 8:41 AM GMT)

தமிழ் பட உலகில், ‘தளபதி’ இருப்பது போல் தெலுங்கு பட உலகில், அந்த ‘பாபு’ நடிகர் செல்வாக்குடன் வெற்றிகரமான நாயகனாக இருந்து வருகிறார்.

மிழ் பட உலகில், ‘தளபதி’ இருப்பது போல் தெலுங்கு பட உலகில், அந்த ‘பாபு’ நடிகர் செல்வாக்குடன் வெற்றிகரமான நாயகனாக இருந்து வருகிறார். அவருக்கு தமிழ் பட உலகிலும் பிரபலமாக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையில், ஒரு தமிழ் படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இருப்பினும், தமிழ் பட உலகை விட்டுவிட அவருக்கு விருப்பம் இல்லை. அடுத்த முயற்சியாக அவர் சம்பளத்தை குறைத்துக் கொண்டு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்!

Next Story