நடிப்பே வராத கதாநாயகி!


நடிப்பே வராத கதாநாயகி!
x
தினத்தந்தி 22 Nov 2017 8:46 AM GMT (Updated: 22 Nov 2017 8:46 AM GMT)

அந்த வாரிசு நடிகை இப்போது, ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மறைந்த ஒரு நடிகையை பற்றிய படம், அது. அந்த நடிகையாக வாரிசு நடிகை நடிக்கிறார்.

ந்த வாரிசு நடிகை இப்போது, ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மறைந்த ஒரு நடிகையை பற்றிய படம், அது. அந்த நடிகையாக வாரிசு நடிகை நடிக்கிறார். படப்பிடிப்பின்போது அவர் நிறைய ‘டேக்’ வாங்குகிறாராம். எத்தனை ‘டேக்’ எடுத்தாலும், அவருக்கு நடிப்பே வரவில்லையாம்.

அந்த வருத்தத்தில், அவர் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாராம். டைரக்டர் சமாதானப்படுத்தி நடிக்க வைக்கிறாராம்!

Next Story