கேலி-கிண்டலுக்குள்ளான இளம் கதாநாயகி!


கேலி-கிண்டலுக்குள்ளான இளம் கதாநாயகி!
x
தினத்தந்தி 14 Dec 2017 7:42 AM GMT (Updated: 14 Dec 2017 7:42 AM GMT)

‘நடிகையர் திலகம்’ வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகி வருகிறது அல்லவா? அந்த படத்தில் நடிகையர் திலகமாக ஒரு வாரிசு நடிகை நடித்து வருகிறார்.

‘நடிகையர் திலகம்’ வாழ்க்கை வரலாறு தெலுங்கில் படமாகி வருகிறது அல்லவா? அந்த படத்தில் நடிகையர் திலகமாக ஒரு வாரிசு நடிகை நடித்து வருகிறார். அவருக்கு சில காட்சிகளில் நடிக்க வராததால், படக்குழுவினரின் கேலி-கிண்டலுக்குள்ளாகி இருக்கிறார்.

இந்த படத்தை ஏன்தான் ஒப்புக் கொண்டோம்? என்று அவர் முகத்தை மூடிக்கொண்டு கண்கலங்கினாராம்! 

Next Story