அகோரியாக நமீதா!


அகோரியாக நமீதா!
x
தினத்தந்தி 18 Jan 2018 10:30 PM GMT (Updated: 18 Jan 2018 10:44 AM GMT)

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ‘பொட்டு’ என்ற பேய் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து, ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நமீதா, ‘பொட்டு’ என்ற பேய் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து, ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதில் நமீதா அகோரி வேடத்தில் நடித்து இருக்கிறார். அவருடைய தோற்றம், சடைமுடியுடன் மிரட்டலாக இருக்கும். அவரது பயங்கரமான தோற்றம் சமூக வலைத்தளங் களில் பரவி வருகிறது.

காதல் படங்களில் நடித்து வந்த நமீதாவுக்கு ‘பொட்டு’ படம் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்துள்ளதாம். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார்!

Next Story