முன்னோட்டம்
இங்கிலீஷ் படம்

இங்கிலீஷ் படம்
ராம்கி, சஞ்சீவ், சிங்கம்புலி, சிங்கமுத்து, மீனாட்சி, ஸ்ரீஜாவும் குமரேஷ் குமார் எம்.சி.ரிக்கோ சாய்சதிஷ்
ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’.
Chennai
இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்போது ராம்கி, சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

இப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் மட்டுமல்லாது மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார். படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ்

விமர்சனம்

அண்ணா துரை

விஜய் ஆண்டனி, அண்ணா துரை சினிமா விமர்சனம்.

கொடி வீரன்

கொடி வீரன், அண்ணன்-தங்கை பாசம் படத்தின் சினிமா விமர்சனம்

திருட்டுப்பயலே–2

திருட்டுப்பயலே–2 படத்தின் சினிமா விமர்சனம்.

மேலும் விமர்சனம்