முன்னோட்டம்
தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்
சூர்யா, கார்த்திக், செந்தில், கலையரசன், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் விக்னேஷ் சிவன் அனிருத் தினேஷ் கிருஷ்ணன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்'.
Chennai
இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், சாதனையும் படைத்தது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாகவே இருக்கும். இந்நிலையில், சமீபத்தில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில், கார்த்திக் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலா நடிக்கிறார் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது, அது அவரது கதாபாத்திரத்தை பொறுத்தது. கார்த்தியின் பார்வையில் சூர்யா வில்லனாக தெரியலாம் என்று கூறியிருக்கிறார்.


விமர்சனம்

தானா சேர்ந்த கூட்டம்

சி.பி.ஐ. போர்வையில் கருப்பு பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டம். "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் சினிமா விமர்சனம்.

ஸ்கெட்ச்

கதாநாயகனுக்கும், வட சென்னை தாதாக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல். படத்தின்

குலேபகாவலி

புதையலை தேடிச் செல்லும் திருட்டுக் கும்பல். ‘குலேபகாவலி’ படத்தின் சினிமா விமர்சனம்.

மேலும் விமர்சனம்