.
சற்று முன் :
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் சேவை 20-ந்தேதி குறைப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து
நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் -மோடி
முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது கருணாநிதி
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Advertisement

திருப்பூரில் இந்த மாதம் நடைபெற இருந்த இந்திய கம்யூனிஸ்டு மாநில கூட்டம் தள்ளி வைப்பு நவம்பர் மாதம் நடக்கிறது

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வருகிற 26, 27–ந் தேதிகளில் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற இருப்பதாகவும், தமிழ்நாடு முழுவதும் இருந்து 150–க்கும் மேற்பட்ட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த மாதம் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு கூட்டம் நடைபெற இருப்பதால் முக்கிய நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் திருப்பூரில் நடைபெற இருந்த மாநில குழு கூட்டம் வருகிற நவம்பர் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read