மாவட்ட செய்திகள்

வங்கியில் புரபெசனரி அதிகாரி வேலை 300 பணியிடங்கள்

தேனா வங்கியில் புரபெசனரி அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு

“கோவா சிப்யார்டு லிமிடெட்” எனப்படும் மத்திய கப்பல் நிறுவனம் கோவாவில் செயல்பட்டு வருகிறது.

நாணய அச்சகத்தில் 201 வேலைவாய்ப்புகள்

நாணய அச்சகத்தில் 201 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு

மத்திய அரசு துறைகளில் தேவைப்படும் மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் உள்ள 50 குடும்பங்களுக்கு, தலா ரூ.85,000 சூரத் வைர வியாபாரிகள் சங்கம்

சூரத் வைர வியாபாரிகள் சங்கத்தின் 'சுகாதாரக் குழு' சார்பில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள 50 குடும்பங்களுக்கு, தலா 85,000 ரூபாய் அளித்துள்ளது.

சென்னை திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி

சென்னை திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி பெண் உள்பட 2 பேரை பாதிக்கப்பட்டவர்களே போலீசில் பிடித்து கொடுத்தனர்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓட்டம்: பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய முடிவு

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பணி இடைநீக்கம் செய்வது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

தண்டவாளத்தில் தவறி விழுந்த பெயிண்டர், கால்கள் துண்டாகி பலி

அண்ணனூர் ரெயில் நிலையத்தில் ரெயில் தண்டவாளத்துக்கும், நடைமேடைக்கும் நடுவில் சிக்கி தண்டவாளத்தில் தவறி விழுந்த பெயிண்டர், கால்கள் துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

சாலையின் நடுவே நடந்து சென்றதால் தகராறு: தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் கொலை

காருக்கு வழி விடாமல் சாலையின் நடுவே நடந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவரை கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் அருகே மை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

அம்பத்தூர் அருகே மை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் மாவட்ட செய்திகள்

5