மாவட்ட செய்திகள்

சிறப்பு துப்பறிவாளன்

தங்கள் குழந்தைகளுக்குப் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கும் அமெரிக்கப் பெற்றோர், அதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு வழியை நாடுகிறார்கள். இவர்களுக்குத் தனியார் ‘கே 9’ சேவையில் உள்ள மோப்ப நாய்கள் உதவுகின்றன.


கணவனுக்கு குத்து விடும் திருவிழா

சீனாவின் லாவோஜுன்ஷான் கிராமத்தில் ஜனவரி மாதத்தில் வித்தியாசமான திருவிழா ஒன்று நடக்கிறது. அதில் ஒரு நிகழ்வாக கணவர்கள் தங்கள் மனைவியரை எப்படி அக்கறையோடு நடத்துகிறார்கள் என்பதை கண்டறியும் போட்டியும் நடத்தப்படுகிறது.

ஏலியனுக்கு பிரமிடு கட்டியவர்

மெக்சிகோவைச் சேர்ந்த விவசாயி ரேமுன்டோ கோரோனா. 22 அடிகள் உயரம் கொண்ட அஸ்டெக் பிரமிடு ஒன்றை மெக்சிகோ, அமெரிக்கா எல்லையில் உள்ள பாலைவனத்தில் கட்டியிருக்கிறார்.

தாய்மொழிக் கல்வி கட்டாயம் வேண்டும்

உலகெங்கும் உள்ள வளர்ந்த இன மக்களை மேலோட்டமாகப் பார்த்தால் கூட அவரவர் தம் தாய்மொழிகளைத் தம் பேச்சிலும், எழுத்திலும், கல்வி பயிற்றுவித்தலிலும், ஆட்சி நடத்துதலிலும் கோவில் வழிபாட்டிலும் விடாமல் பின்பற்றி வருகின்றனர். ஐரோப்பியர் இதற்கு மிகச் சரியான சான்று.

தாலாட்டு... திரும்புமா...?

செம்மொழி தகுதி பெற்ற தமிழ், உலகளாவிய நிலையிலே உச்சத்தில் இருக்கிறது என்றால் மிகையல்ல. தமிழில் எத்தனையோ வகை இலக்கியங்கள் இருந்தாலும், எழுதா இலக்கியங்கள் வகையில் தாலாட்டும், ஒப்பாரியும் முதன்மை பெறுகின்றன.

மண்பாண்ட தொழிலை காப்போம்

மாறி வரும் நவீன உலகில் கைத்தொழில்கள் எல்லாம் ‘கை’ கொடுக்காத தொழில்களாகவே உள்ளன. எந்திரமயமாதலின் தாக்கம் அதிகரித்த போதும், நவீன எந்திரங்கள் எதுவும் புகுந்துவிடாத தொழிலாக மண்பாண்ட தொழில் திகழ்கிறது.

வயிற்றுக்கொழுப்பு

சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும்.

விசாரணை கமிஷன் செயல்படுவதால் ஜெயலலிதா மரணம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம், ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் செயல்படுவதால் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்விடுத்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி திடீர் ஆய்வு

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா திடீரென ஆய்வு செய்தார்.

ஐ.ஓ.சி. நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

ஐ.ஓ.சி. நிறுவனத்தை கண்டித்து சென்னையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

முந்தைய மாவட்ட செய்திகள்

5

Districts

1/22/2018 11:40:56 AM

http://www.dailythanthi.com/Districts/Chennai/5